Sunday, January 4, 2009

விழி ஈர்ப்பு விசை

புவியீர்பு விசையை விட வலிமையனதோ உன் விழி ஈர்ப்பு விசை !

ஆயிரம் பேர் கூட்டத்திலும் தவறாமல் ஈர்க்கின்றன என் விழியை உன் விழி :-)

No comments: